நா வீதிலதான நடந்து வர்றேன்.. ஆனா, ஏதோ தீ மிதில நடந்து வர்ற மாதிரியே ஒரு பீலிங்கு!
சென்னை: வெயிலின் தாக்கம் வரும் மே மாதம் இன்னமும் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ள நிலையில், அதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம் என்பதுபோல், விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஏப்ரல் மாதம் முடிந்து மே மாதம் பிறக்கப் போகிறது. 'கண்ணா இதுவரை பார்த்தது வெறும் டிரைலர்தான்.. இனிமே தான் பார்க்கப் போற இந்தக் காளியோட ஆட்டத்தை' என மே மாதம் இப்போதே நம் கண்ணில் பயத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. ஏற்கனவே அக்னி நட்சத்திரத்தை நினைத்து பயந்து கொண்டிருக்கும் மக்களை, மே முதல் வாரத்தில் வழக்கத்தைவிட மோசமான வெப்ப அலை வீசும் என்ற அறிவிப்புகள் வேறு மேலும் பீதியைக் கிளம்பி வருகின்றன.
இப்படி வெயில் பற்றிய அறிவிப்புகள் ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம் என வெயிலுக்கே டஃப் கொடுக்கும் வகையில் விதவிதமான வெயில் பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான வெயில் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications