எதே நீ பேசுனா கத்தரி வெயிலுலயும் குளிருமா?.. உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா?
வெயில் காலக் கொடுமைகளை மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் கொளுத்தி வருவதை நினைத்து, மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
வெயில் காலம் என்றாலே மக்கள் பயப்படுவது அக்னி நட்சத்திரத்தை நினைத்துத்தான். ஆனால் இந்தாண்டு அக்னி நட்சத்திரம் சமத்துப் பிள்ளையாக அதிகமாக மக்களைத் துன்புறுத்தாமல், ஆரம்பித்ததும் தெரியாமல், முடிந்ததும் தெரியாமல் வந்து போய்விட்டது. சரி, ஒரு வழியாக அக்னி நட்சத்திரம் முடிந்து விட்டது என மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம் எனப் பார்த்தால், வெயில் விடுவேனா என்கிறது.

அக்னி நட்சத்திரம் கோடை விடுமுறை எடுத்துக் கொண்ட வெயில், இப்போது ஓவர்டைம்மில் வேலை பார்க்கிறது போல. வெளியில் தலை காட்ட முடியாத அளவிற்கு வெயில் அப்படி கொளுத்துகிறது. நீர்த்தொட்டியில் அரிசியைக் கொட்டி வைத்தால், குழாயில் சாதமாக வடித்துக் கொள்ளலாம் போல, அந்தளவிற்கு இரவில்கூட சூடான நீர் தான் குழாய்களில் கொட்டுகிறது.

இப்படி வெயிலை வைத்து புலம்புவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும்போது விடுவார்களா மீமர்கள். விதவிதமாக, ரகரகமாக மீம்ஸ்களாகப் பகிர்ந்து வெயிலின் கொடுமைகளை புலம்பி வருகின்றனர். புலம்பல் ரகம்தான் என்றாலும் படிக்க நகைச்சுவையாக இருக்கின்றன இந்த மீம்ஸ்கள்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் சில ஜாலி வெயில் மீம்ஸ்கள் உங்களுக்காக...
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications