டேய் இது செப்டம்பர் வெயிலுனு சொன்னா.. மே மாசம்கூட நம்பாதுடா!
சென்னை : செப்டம்பர் மாதம் பாதியாகி விட்டது, இனி மழை மட்டும்தான் அதிகமாக பெய்யும் என எதிர்பார்த்த நிலையில், சூரியன் மீண்டும் டியூட்டியில் சேர்ந்து விட்டதைக் காட்டுவது போல், மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதை மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
வழக்கமாக நம் நெட்டிசன்கள் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களை நினைத்துதான் வெயிலுக்குப் பயப்படுவார்கள். செப்டம்பர், அக்டோபர் வந்து விட்டாலே மழை, வெள்ளம் என வேறு மாதிரியான பயம் வந்துவிடும் அவர்களுக்கு. அந்தவகையில் இந்த வருடம் வழக்கத்தைவிட மழை அதிகமாக இருக்கும் என சமூகவலைதளப் பக்கங்களில் ஆளாளுக்கு சேர் போட்டு, பேசிக் கொண்டிருக்க, இப்போதே மழைக்கு பயந்து வீட்டை காலி பண்ணலாமா என கடந்தாண்டு வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் யோசிக்கத் தொடங்கி விட்டனர்.
இப்படி எல்லோரும் மழையைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் திரும்பவும் டியூட்டியில் சேர்ந்து தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது வெயில். அதனால் நம் நெட்டிசன்களும், 'டேய் செப்டம்பர் உன்னைப் பார்த்தா ஏப்ரல், மே மாசம் மப்டியில் வந்த மாதிரியே இருக்கு' என வழக்கம்போல் தங்களது வெயில் காலத்து மீம்ஸ்களைத் தூசித் தட்டி எடுத்து விட்டனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட வெயில் பற்றிய சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications