மிஸ்டர் சூரியன்.. செட்டிங்ல போய் கொஞ்சம் பிரைட்னஸ்ஸ குறைக்க முடியுமா.. வெயில் தாங்க முடியல!
வெயில் கொடுமைகளைப் பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: கொளுத்தும் வெயிலுக்கு இதமாக மீம்ஸ்களைப் பகிர்ந்து மக்களைக் குளிர்வித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.


"ஸ்ஸப்பா.. முடியல.. இப்பவே கண்ணைக் கட்டுதே..' என வடிவேலு ரேஞ்சுக்கு மக்களைப் புலம்ப வைத்து விட்டது வெயில். அடுத்த மாதம் தான் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாக இருக்கிறது. ஆனால் இப்போதே அக்னியாகத்தான் வெயில் தகிதகிக்கிறது. வெயிலுக்குப் பயந்து வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என நினைத்தாலே மயக்கம் வருகிறது. அந்தளவிற்கு வெயிலின் உக்கிரம் இப்போதே தகிக்கிறது.

குளிர் அடித்தால் என்ன.. கோடை வாட்டினால் என்ன.. மீமர்களுக்கு எல்லாமே கண்டெண்ட் தான். வழக்கம்போலவே, தங்கள் ஸ்டைலில் வெயிலையும் வச்சு செய்ய ஆரம்பித்து விட்டனர் மீமர்கள். 'இந்த வெயில்லயும் குளிக்காம இருக்குறீங்களே.. யாருய்யா நீங்களாம்?' என்பது போன்ற யதார்த்தமான மீம்ஸ்களுக்கும் பஞ்சமில்லை.

வெளியில் வெயில் கொளுத்த குளுகுளுவென எதையாவது குடிக்கலாம் என தொண்டை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டாலும், டீ பிரியர்களுக்கு டீயை விட்டுக் கொடுக்க முடிவதில்லை. எனவே, 'ஐஸ் தூக்கலாப் போட்டு ஒரு இஞ்சி டீ வேண்டும்..' என ஜாலியாக அவர்களையும் மீம்ஸ்களில் கலாய்த்திருக்கின்றனர்.

இதோ அப்படியாக இன்னும் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக... வெயிலில் அலையாமல் ஜாலியான இந்த மீம்ஸ்களைப் படித்து உங்களை நீங்களே ஜில் பண்ணிக்கோங்க மக்களே...







-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications