காதலி கையால் கிண்டிக் கொடுத்தால்.. உப்புமாகூட.. ஸவர்மா மாதிரி செம டேஸ்ட்டா இருக்கும் பாஸ்!
ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக சாப்பாடு பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: ஞாயிற்றுக்கிழமைகளில் எத்தனை மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டாலும், சாப்பாடு பற்றிய மீம்ஸ்கள் இல்லையென்றால், அந்த நாளே நெட்டிசன்களுக்கு முழுமையடையாது.

வாரம் முழுவதும் வேலை பார்ப்பவர்களுக்கு, சாப்பாடு மற்றும் ஓய்வுக்கென ஒதுக்கப்பட்ட நாள் என்றால் அது ஞாயிறுதான். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையே, அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை என்ன சமையல் செய்வது என மக்கள் முடிவெடுத்து விடுவார்கள். வீடுகளில் சமையல் கமகமப்பது போலவே, சமூகவலைதளங்களிலும் அன்றைய தினம் சாப்பாடு வாசம்தான் வீசும்.

வழக்கமாக பிரியாணியை தூக்கி வைத்துக் கொண்டாடும் நம்மவர்கள், சற்று வித்தியாசமாக இந்த வாரம் உப்புவைப் பாராட்டிக்கூட மீம்ஸ் போட்டுள்ளனர். கூடவே, அதிகம் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல என விழிப்புணர்வு மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் நகைச்சுவையான சாப்பாடு பற்றிய மீம்ஸ்கள் உங்களுக்காக...








-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications