வாரத்துக்கு ஒருநாள் தான்ன வர்ற.. கொஞ்சம் நிதானமா இருந்துட்டு போகலாம்ல.. இப்டி சர்ருனு ஓடினா எப்புடி?
ஞாயிற்றுக்கிழமை திட்டங்கள் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: ஞாயிற்றுக்கிழமையைப் பற்றிய கனவுகளையும், திங்கட்கிழமை பற்றிய புலம்பல்களையும் மீம்ஸ்களாக சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை வரப் போகிறதென்றாலே வேலை பார்ப்பவர்கள் மட்டுமல்ல.. குழந்தைகளுக்கும் குதூகலம் வந்து விடும். அந்த ஒருநாள் விடுமுறைக்காகத்தான் வாரம் முழுவதும் எல்லோரும் உழைக்கிறார்கள். எனவே அந்த ஒருநாளைப் பற்றிய எதிர்பார்ப்பு எப்போதுமே அதிகமாக இருக்கும்.
ஆளுக்கும், வயதுக்கும் தகுந்தமாதிரி ஒவ்வொருவரின் ஞாயிறு கமிட்மெண்ட்களும் இருக்கும் . கிரிக்கெட் விளையாட வேண்டும், கறிச்சோறு சாப்பிட வேண்டும், மதியம் தூங்க வேண்டும், ஷாப்பிங் செல்ல வேண்டும் என ஞாயிற்றுக்கிழமைகளுக்கென மட்டும் ஆயிரம் திட்டங்கள் வைத்திருப்பார்கள். நினைத்ததில் பாதி வேலையைக்கூட முடித்திருக்க மாட்டார்கள். ஆனால் கண்ணை மூடித் திறப்பதற்குள் ஞாயிறு முடிந்து விடும்.
அதன்பிறகு இதோ இந்த மீம்ஸ்கள் போல், 'ஞாயிறு முடிந்து விட்டது, திங்கள் வந்து விட்டது' என சமூகவலைதளங்களில் புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.
இதோ அப்படியாக சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...







-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications