40 வயசு வரை என் பேரை அரிசில எழுதி வச்ச கடவுள்.. டக்குனு மாத்தி கோதுமைல எழுதிட்டாரு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக வழக்கம் போல் விதவிதமான சாப்பாடு மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களைக் கமகமக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஞாயிற்றுக்கிழமை என்றாலே வீட்டில் விதவிதமாக சமைத்தாக வேண்டும் மக்களுக்கு. அது அசைவமாக இருந்தாலும் சரி, சைவமாக இருந்தாலும் சரி, ஞாயிறு மதியம் சாப்பாடு ஏறக்குறைய விருந்து மாதிரி இருந்தாக வேண்டும் அவர்களுக்கு. ஏனென்றால் வாரம் முழுதும் அரக்க, பரக்க சாப்பிட்டவர்களுக்கு ஞாயிறுதான் ஆற அமர சாப்பிட உகந்தநாள்.

Funny memes collection on sunday meals 17 03 2024

வீட்டில் எப்படி விதவிதமாக சமைக்கிறார்களோ அதேபோல், மறக்காமல் சமூகவலைதளப் பக்கங்களிலும் விதவிதமான சாப்பாட்டு மீம்ஸ்களை பகிர்ந்தால்தான் அந்த ஞாயிறு அவர்களுக்கு முழுமையானதாக இருக்கும். அந்தவகையில் இன்றும் ஞாயிறு ஸ்பெஷலாக விதவிதமான சாப்பாடு மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

Funny memes collection on sunday meals 17 03 2024
Funny memes collection on sunday meals 17 03 2024
Funny memes collection on sunday meals 17 03 2024
Funny memes collection on sunday meals 17 03 2024
Funny memes collection on sunday meals 17 03 2024
Funny memes collection on sunday meals 17 03 2024
Funny memes collection on sunday meals 17 03 2024
Funny memes collection on sunday meals 17 03 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+