கறி இருக்கற வரைதான் அதுக்கு பேரு பிரியாணி.. இல்லாட்டி அது குஸ்கா.. இன்னைக்கு சாப்டும்போது யோசிச்சது!
சென்னை: ஞாயிறு ஸ்பெஷலாக வழக்கம்போல் விதவிதமான சாப்பாடு மீம்ஸ்களால் சமூகவலைதளப் பக்கங்களை கமகமக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
புத்தாண்டு, மகாவீர் ஜெயந்தி என அடுத்தடுத்து இரண்டு ஞாயிற்றுக்கிழமைகள் அசைவம் சாப்பிட முடியாமல் போனதற்கு சேர்த்து வைத்து, அசைவ உணவுப் பிரியர்கள் இன்று விதவிதமாக சாப்பிடுகிறார்கள் போல. அதனால்தான் பழைய பன்னீர்செல்வமாக மாறி மீண்டும் ஞாயிறு ஸ்பெஷல் சாப்பாடு மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.

ஏற்கனவே இரண்டு வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் கண்ணில் அசைவம் பார்க்காமல் இருந்தவர்கள், இந்த வாரம் தாங்கள் சாப்பிட்டதோடு, மற்றவர்களின் கண்ணுக்கும் விருந்தளிக்கும் வகையில் சாப்பாட்டை மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர். சைடு கேப்பில் வாழ்க்கைத் தத்துவங்களையும் சாப்பாட்டோடு சேர்ந்து ஊட்டி இருக்கிறார்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில சாப்பாடு மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications