சன்டே பிரியாணி சாப்டும்போது ‘விஐபி’க்களை அப்பா அப்டிஇப்டித்தான் பேசுவாரு.. நாமதான் கண்டுக்கக்கூடாது!
ஞாயிற்றுக்கிழமை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஞாயிறு ஸ்பெஷலாக இந்த வாரம் பிரியாணியோடு, விஐபிக்களையும்.. அதாங்க வேலையில்லாத பட்டதாரிகளையும் சேர்த்து மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
ஞாயிறு என்றால் விடுமுறை மட்டுமல்ல.. அசைவப் பிரியர்களுக்கு விருந்துக்கான நாள் என்பது எழுதப்படாத விதியாகி விட்டது. வீட்டில் அசைவம் சமைக்கிறார்களோ இல்லையோ, ஞாயிற்றுக்கிழமைகளில் மறக்காமல் ஸ்பெஷலாக சமூகவலைதளங்களில் பிரியாணியும், கறிக்குழம்பும் மீம்ஸ்களாக மணக்க வைத்து விடுகின்றனர்.
இந்த வாரம் சற்று வித்தியாசமாக வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் விஐபிக்களையும் கலாய்த்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். 'ஒரு கறிச்சோறு நிம்மதியா சாப்பிட முடியலப்பா..' என்ற ஜாலியான ஆதங்கத்தை இந்த மீம்ஸ்களில் பார்க்க முடிகிறது.
இதோ அப்படியாக ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்கள் உங்களுக்காக...






More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications