காசு குடுத்துத்தான வாங்குறோம்.. அப்புறம் ஏம்பா பிரியாணில முட்டைய ஒளிச்சு வச்சுத் தர்றீங்க?
சென்னை: ஞாயிறு என்றாலே நம் நெட்டிசன்கள் மறக்காமல் செய்யும் வேலைகளில் ஒன்று, சாப்பாடு பற்றிய விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்வது. இந்த வாரமும் அதற்கு விதிவிலக்கல்ல..
ஞாயிறு வந்து விட்டால் வீட்டில் கறிக்குழம்பு மணக்கிறதோ இல்லையோ, சமூகவலைதளங்களில் கறிக்குழம்பு மீம்ஸ்களைப் பகிர்ந்து மற்றவர்களை வெறுப்பேற்றினால்தான், சாப்பிட்ட சாப்பாடு செரிக்கும் நம் குறும்புக்கார நெட்டிசன்களுக்கு. அதனாலேயே வாராவாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரியாணி, கறிக்குழம்பு, சிக்கன் 65 என மிலிட்டரி ஹோட்டலாக மாறி விடும் சமூகவலைதளங்கள்.
இந்த வாரமும் அதற்கு விதிவிலக்கல்ல.. விதவிதமான சாப்பாடு மீம்ஸ்களோடு, விடுமுறை சீக்கிரம் முடிந்து விட்டதே எனவும் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications