Threads app டிவிட்டரைவிட நல்லா இருக்குன்னு சொல்றாங்க.. ஆனா நா இன்னும் டிவிட்டரையே யூஸ் பண்ணலையே!
சென்னை: புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள திரட்ஸ் ஆப் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமின் துணை செயலியாக திரட்ஸ் (threads app) என்ற சமூகவலைதளப் பக்கத்தை நேற்று அறிமுகம் செய்தது. இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரை கலந்து செய்தது போல இருக்கும் இந்த ஆப்பை, அறிமுகப் படுத்திய 4 மணி நேரத்திலேயே 5 மில்லியன் பயனர்கள் டவுன்லோட் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் செய்திதான் இணையத்தில் இப்போது டாக் ஆப்தி டவுனே. இப்படி டிரெண்டிங்கில் உள்ள ஒரு செய்தியை மீம்ஸ் போடாமல் விட்டால் நன்றாக இருக்குமா? அதனால்தான் டிவிட்டரையும், இந்த புதிய ஆப்பையும் ஒப்பிட்டு பல நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக...









-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications