என்னோட கணிப்பு சரியா இருந்தா.. இன்னைக்கு ‘இங்கி பிங்கி பாங்கி’ போட்டவங்கதான் அதிகம்!
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வில் 'இங்கி பிங்கி பாங்கி..' போட்டு, ஓஎம் ஆர் ஷீட்டை நிரப்பியவர்களை மீம்ஸ் போட்டு பங்கம் செய்து வருகின்றனர்.
எப்படியும் அரசு வேலையை பெற்றே தீர்வது என இரவுப் பகலாக தேர்வுக்காகப் படித்தவர்களைப் போலவே, 'வேற வழி இல்லப்பா.. வீட்ல ரொம்ப கம்பெல் பண்றாங்க..' என கட்டாயத்தின் பேரில் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்களும் அதிகம். நன்கு படித்தவர்களுக்கே தேர்வு என்றால் வயிற்றுக்குள் கொஞ்சம் பட்டாம்பூச்சி பறக்கத்தான் செய்யும், அப்போது படிக்காதவர்களின் மனநிலையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

தெனாலி கமல் மாதிரி அவர்களுக்கு, 'தேர்வு மையத்தைப் பார்த்தால் பயம்.. வினாத்தாளைப் பார்த்தால் பயம்.. அவ்வளவு ஏன் பக்கத்தில் அமர்ந்து தேர்வு எழுதுபவர்களைப் பார்த்தாலும் பயம்..' என மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர். சமயங்களில் நன்றாக படித்தவர்களுக்கேகூட ஒரே மாதிரி இரண்டு விடைகளைப் பார்த்ததும் லைட்டாக சந்தேகம் வந்துவிடும், அதில் எது சரியானதாக இருக்கும் என.. அப்படிப்பட்டவர்களுக்கு, 'இங்கி பிங்கி பாங்கி..' தான் ஒரே வழி என சைடு கேப்பில் அவர்களையும் ஜாலியாக கலாய்ச்சிபை செய்துள்ளனர் மீமர்கள்.
இதோ, டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்கள் பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...










Recommended Video

-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications