உன்னை மட்டும்தான் காதலிக்கிறேன்னு வாழ்த்து அட்டை இருக்கா..? அப்போ அதுல 12 கொடுங்க!
காதலர் தினத்தை வைத்து விதவிதமாக கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: சும்மாவே காதலைக் கொண்டாடுபவர்களை மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளி விடுவார்கள் இந்த மீமர்கள். அப்படி இருக்கையில், காதலர் தினத்தன்று சும்மா இருப்பார்களா? விதவிதமாய் மீம்ஸ்களால் அல்லோகலப்பட்டு வருகிறது சமூகவலைதளப் பக்கங்கள்.

நிஜக் காதலர்கள் சத்தமில்லாமல், தங்கள் காதலர்/காதலியுடன் காதலர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்க, அதற்கு வாய்ப்பேதும் இல்லாதவர்கள், வழக்கம் போல் காதலர் தினத்தைக் கலாய்த்து மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர். 'காதலர் தினம் கொண்டாட ஆசையாத்தான் இருக்கு.. ஆனா, பொண்டாட்டியை நினைச்சா பயமா இருக்கே'.. என திருமணமானவர்களையும் விட்டு வைக்கவில்லை அவர்கள்.
கூடவே, தப்பித்தவறிக்கூட இன்று காதல் ஸ்டேட்டஸ் வைத்து விடாதீர்கள்.. பிறகு நீங்கள் காதலிப்பதாக அனைவரும் நினைத்துக் கொள்வார்கள் என மறைமுகமாக சிங்கிள்ஸை மீம்ஸ்களில் எச்சரித்தும் உள்ளனர்.
எது எப்படியோ, எல்லாமே கலாய்ச்சிபை ரகங்களான மீம்ஸ்கள்தான். இதோ, அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...







-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications