லவ் பண்றது அடுத்தவன் பொண்டாட்டிய.. இதுல காதலி மறந்தாள்னு சோக ஸ்டேட்டஸ் வேற!
சென்னை : காதலர் தினத்தைக் கொண்டாடியதை நினைத்து காதலர்கள் ஒருபுறம் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருக்க, கல்யாணம் ஆனவர்கள் பலர் தங்களால் அதைக் கொண்டாட முடியவில்லையே என கடுப்பில் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
காதலர்களின் திருவிழாவான காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டது. சிலர் வெளிப்படையாக சமூகவலைதளப் பக்கங்களில் தங்களது காதலைப் பகிர்ந்து கொள்ள, சிலர் பிரச்சினைகளைத் தவிர்க்க சத்தமில்லாமல் காதலைக் கொண்டாடித் தீர்த்தனர். ஆனால் இந்த இரண்டு பிரிவுகளிலுமே சேராத மற்றொரு குரூப் (அதாங்க இன்னும் காதலி கிடைக்காதவர்கள் மற்றும் திருமணமானவர்கள்) தங்கள் ஆதங்கங்களை எல்லாம் வழக்கம் போல் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
சைடு கேப்பில், திருமணமானவர்களை தவறுதலாக ஒரு தலையாக காதல் செய்பவர்களையும் கலாய்த்துள்ளனர். 'லவ் பண்றது அடுத்தவன் பொண்டாட்டிய.. இதுல காதலி மறந்தாள்.. காவாக்குள்ள விழுந்தாள்னு சோக ஸ்டேட்டஸ் வேற!' என அவர்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications