துணிவா இருந்தாலும் சரி.. வாரிசா இருந்தாலும் சரி.. நம்ம பார்க்கப் போறது சன்டிவில போடும்போது தான்!
வாரிசு மற்றும் துணிவு பட ரிலீசை வைத்து விதவிதமான மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை : விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் தியேட்டர்களில் திருவிழா கொண்டாடிக் கொண்டிருக்க, மிஸ்டர்.காமன்மென்களான நெட்டிசன்கள் சினிமாவிற்கு போக முடியவில்லையே என அலுவலகங்களில் உட்கார்ந்து மீம்ஸ்களால் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சும்மாவே சமூகவலைதளங்களை தீப்பிடிக்க வைப்பார்கள்.. இப்போது ஒரே நேரத்தில் அவர்கள் இருவரது ஹீரோக்களின் படங்கள் ரிலீசாகிறது என்றால் சும்மா இருப்பார்களா? தியேட்டர்களில் ஒருபுறம் ரசிகர்கள் பட ரிலீசை திருவிழாவாகக் கொண்டாடிக் கொண்டிருக்க, மற்றொருபுறம் சமூகவலைதளங்களிலும் வாரிசு மற்றும் துணிவு பற்றிய பேச்சுதான்.
இப்படியாக ரசிகர்கள் ஒருபுறம் படங்களைப் பற்றி சிலாகித்துக் கொண்டிருக்க, படத்துக்குப் போக முடியாமல் அலுவலகம் வர வேண்டியதாகி விட்டதே என்ற ஆதங்கத்தில், படத்தை பார்க்க முடியாதவர்கள் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
கூடவே பொங்கல் பண்டிகை வருவது, ரேசனில் பொங்கல் பரிசுத் தொகை தருவது என எல்லாவற்றையும் சேர்த்து, விதவிதமான மீம்ஸ்களால் சமூகவலைதளங்களில் அதகளம் செய்து கொண்டுள்ளனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய் -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
8 கிராம் தங்கம் + பட்டுப் புடவை திட்டம்.. தவெக அரசு திருமண உதவித் திட்டம் விரைவில் தொடக்கம் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
“இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே”! விஜய்யின் பயிர்க்கடன் ரத்து.. விவசாயிகள் அப்செட் -
திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்! -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
இது அப்பட்டமான விதிமீறல்.. மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது.. மோடிக்கு விஜய் கடிதம்












Click it and Unblock the Notifications