குடுமி வச்சு.. எல்லோரும் எனக்கு அனுப்புறாங்க.. ஏன் எனக்கு மட்டும் வரமாட்டேங்குது?
உலக எமோஜி தினத்தையொட்டி, எமோஜிகளை வைத்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை: உலக எமோஜி தினத்தையொட்டி, விதவிதமான எமோஜி மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
சமூகவலைதளங்களில் அதிகம் புழங்குபவர் என்றால் நிச்சயம் உங்களுக்கு எமோஜிகளைப் பற்றி நன்கு தெரிந்திருக்கும். yes என்பதை s எனவும், ok என்பதை k எனவும் சுருக்கிப் பேசுபவர்களுக்கு, எமோஜிகள் இன்னுமொரு வரப்பிரசாதம். ரொம்பவும் சுலபமாக ஒரு எமோஜியை அனுப்பி நமது உணர்ச்சியைப் பகிர்ந்து விட முடியும்.
சந்தோசம், கோபம், அழுகை, கண்ணீர், சிரிப்பு, அன்பு என எல்லா உணர்ச்சிகளுக்குமே ஒரு எமோஜி உண்டு. என்ன சமயங்களில் எந்த எமோஜி எதற்கு எனத் தெரியாமல், சிரிக்கும் எமோஜியை கதறி அழுவதாக நினைத்துக் கொள்பவர்களும் உண்டு. ஒரு சிலரோ எதற்கெடுத்தாலும் எமோஜியைத்தான் பதிலாக அனுப்புவார்கள். இதற்காகவே விதவிதமான எமோஜிக்களை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்வார்கள்.
எது எப்படியோ எமோஜி இன்றி அமையாது சமூகவலைதளப் பக்கங்கள் என்ற நிலை ஆகிவிட்டது. அப்படிப்பட்ட எமோஜிகளைக் கொண்டாடும் நாள் இன்று. விதவிதமான எமோஜிகளைக் கொண்டு மீம்ஸ் போட்டு, உலக எமோஜி தினத்தை ஜமாய்த்து வருகின்றனர் எமோஜி பிரியர்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படும் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...










-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications