எப்பவும் 101, 501ஐ தாண்ட மாட்டீங்க.. இப்ப என்னை மாட்டி விடுறதுக்குன்னே 2000லாம் மொய் எழுதுறீங்களே!
சென்னை: ஆர்பிஐ சொன்ன செப்டம்பர் 30ம் தேதி வரைக்கும் 2000 ரூபாய் பற்றிய மீம்ஸ்களைப் பகிர்வது என கங்கணம் கட்டி விட்டார்கள் போலும் நெட்டிசன்கள். அதனாலேயே தினமும் அது பற்றிய விதவிதமான மீம்ஸ்களை சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
எப்போதுமே பணம் பற்றிய மீம்ஸ்களுக்கு சமூகவலைதளங்களில் வரவேற்பு அதிகம். சம்பளம், இஎம்ஐ, மாதக் கடைசி என ஏதாவது ஒரு கான்செப்ட்டை வைத்து பணம் பற்றிய மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் அடிக்கடி பார்க்க முடியும். இப்போது போதாக்குறைக்கு ரூ. 2000 நோட்டு பற்றி ஆர்பிஐ ஒரு அறிவிப்பு வெளியிட, கேட்கவா வேண்டும்.. அந்த ஒரு 2000 ரூபாய் நோட்டை வைத்து 2 அயிரத்திற்கும் அதிகமான மீம்ஸ்களைப் பகிர்வது என மீமர்கள் முடிவு செய்து விட்டனர் போலும்.
அதனால்தான் சமூகவலைதளங்களில் ரூ. 2000 நோட்டை வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பார்க்க முடிகிறது. ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், பணக்காரர்கள் என எல்லா தரப்பின் வாழ்க்கையையும் இந்த ஒரு ரூபாய் நோட்டை வைத்து மீம்ஸ்கள் மூலம் காட்சிப் படுத்தி இருப்பது யதார்த்தமாக இருக்கிறது.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான ரூ. 2000 நோட்டு பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications