மண்டைல முடிக்கு பதிலா.. செடி முளைச்சிருந்தா.. அடிக்கிற வெயிலுக்கு நிழலாவது கிடைச்சிருக்கும்!
சென்னை:அக்னி நட்சத்திரம் முடிய உள்ள நிலையில், இன்னமும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெயில் கொளுத்தி வருவதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இன்னும் சில தினங்களில் அக்னி நட்சத்திரம் பை பை சொல்லப் போகிறது. ஆனால் இன்னமும் வெயில் அதன் உக்கிரத்தை குறைத்தபாடில்லை. சென்னை உள்ளிட்ட இடங்களில் இன்று லேசாக மழை எட்டிப் பார்த்த போதும், அதற்கும் சேர்த்து வைத்து பிறகு வெயில் வாட்டி எடுத்து விட்டது. சூரியன் மறைந்த பிறகும் வெப்பம் குறைந்தபாடில்லை.
இப்படி வெயிலைப் பற்றிப் பேச.. இல்லையில்லை புலம்ப ஆரம்பித்தால் நம்மாலேயே நிறுத்த முடியவில்லையே.. பிறகு மீமர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா? வழக்கம் போல வெயிலை தங்கள் பாணியில் மீம்ஸ் போட்டு திட்டி.. கலாய்த்து.. புலம்பி.. என தங்களால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து வருகிறார்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications