Memes: உன்னைய பார்த்தா விராட் கோலி மப்டில வந்த மாதிரி இருக்கு.. அசத்தலான சாய் சுதர்சன் மீம்ஸ்!
அகமதாபாத்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இந்த போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
கார்மேகம் படத்தில் டீ கடையில் டீ குடிக்க அமரும் வடிவேலு, எதிரில் இருப்பவரால் டென்ஷனாகி சாய்ந்து அமர்கிறேன் என்ற பெயரில் சாக்கடையில் விழுவார். அப்போது எதிரில் அமர்ந்திருந்த நபர், "டேய்.. அந்த டீ கேன்சல்" என்று சொல்லிவிட்டு வெளியேறிவிடுவார். அதில் வரும் வடிவேலுவாக சுப்மன் கில்லையும், எதிரில் அமர்ந்த நபராக ஆர்ச்சரையும் மாற்றி, "டேய்.. அந்த ஹுக்கும் பாட்டு கேன்சல்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் உன் அலும்ப பார்த்தவன் மொமண்ட்.

திருப்பாச்சி படத்தில் பட்டாசு பாலுவாக வரும் பசுபதி, "நான் பேச மாட்டேன்.. பட்டாசு தான் பேசும்" என்று பஞ்ச் பேசுவார். அதில் வரும் பசுபதியை சாய் சுதர்சனாக மாற்றி, அவரின் கன்சிஸ்டன்சியை வைத்து, "நான் பேச மாட்டேன்.. என் பேட்டிங் ஃபெர்ஃபாமன்ஸ்தான் பேசும்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பக்கா மாஸ் ரகம்.

கருப்பசாமி படத்தில் போலி டாக்டரிடம் மாட்டிக் கொள்ளும் வடிவேலு, "டேய்.. உன்னைய பார்த்தா டாக்டர் மாதிரியே தெரியலடா.. எமன் மஃப்டியில வந்த மாதிரியே இருக்கு" என்று சொல்வார். அதனை அப்படியே சாய் சுதர்சனுக்கு மாற்றி, "டேய் உன்னைய பார்த்தா சாய் சுதர்சன் மாதிரியே தெரியல.. விராட் கோலி மஃப்டியில வந்த மாதிரியே இருக்கு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இங்க தான்டா கிங்கு மொமண்ட்.

ஜவான் படத்தில் ஷாருக் கான், "நான் வில்லனா வந்து நின்றால், என் முன்னாடி எந்த ஹீரோவும் நிற்க முடியாது ராஜா" என்று பஞ்ச் பேசுவார். அதில் வரும் ஷாருக் கானாக ரஷீத் கானை மாற்றி, "நான் ஃபார்முக்கு வந்துட்ட என் முன்னாடி எந்த ஹீரோவும் முன்னாடி நிற்க முடியாது ராஜா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பக்கா மாஸ்.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications