டிவில மேட்ச் ஓடுது.. கையில போனையும் வச்சு ஸ்கோர் பார்க்குறான்.. சரியான மண்டக்கோளாரு புடிச்சவன்!
சென்னை: உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியின் வெற்றியை மீம்ஸ் போட்டுக் கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இந்திய அணி விளையாடும் கிரிக்கெட் போட்டி நடக்கிறது என்றாலே அதனை திருவிழாவாகக் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். அதிலும் உலகக்கோப்பை என்றால் கேட்கவா வேண்டும்..
இந்த ஆண்டிற்கான உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்று இந்தியா, ஆஸ்திரேலியாவுடன் மோதியது. அதில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 200 ரன் இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியிலேயே ரசிகர்களை ஏமாற்றாமல், இந்திய அணி வெற்றிக்கனியைப் பறித்தது, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் நம்பிக்கையை விதைத்துள்ளது.
எப்படியும் இம்முறை உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என்ற நம்பிக்கையில், முதல் வெற்றியை மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர் சமூகவலைதளங்களில். வெற்றிக் களிப்பில் எது புதிய மீம்ஸ், எது பழைய மீம்ஸ் என்று கூட யோசிக்காமல், பல பழைய மீம்ஸ்கள்கூட இணையத்தில் அதிகம் பகிரப்படுவதைப் பார்க்க முடிகிறது.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில கிரிக்கெட் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications