நீ பார்க்கப்போற ரீல்ஸுக்கும், மீம்ஸுக்கும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்லாம் தேவையா கோபி!
சென்னை : ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
மார்க்கெட்டில் என்னதான் பல கம்பெனி போன்கள் இருந்தாலும், ஐபோனுக்கென தனி ரசிகர் வட்டம் இருக்கத்தான் செய்கிறது. ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு முறை புதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தும் போதும், அதனை உடனே வாங்கிவிட வேண்டும் என வரிசையில் போய் நின்று விடுகின்றனர்.
அப்படி ஆப்பிள் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், அடிப்படை மாடலான ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. செப்டம்பர் 13-ம் தேதி இந்தப் புதிய ஐபோன்களை முன்பதிவு செய்யலாம். செப்டம்பர் 20-ம் தேதி இந்த போன்கள் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.
இந்தப் புதிய மாடல்களில் முந்தைய மாடல்களில் இருந்து சில சிறப்பு வசதிகளை ஆப்பிள் புதிதாக அப்டேட் செய்துள்ளது. என்னதான் பழைய மாடல்களில் இருந்து இந்தப் போன்கள் வேறுபட்டாலும், ஐபோன் 16 சீரிஸை எதிர்பார்த்தவர்களுக்கு அவை போதுமானதாக இல்லை. அதனால்தான், பழைய மாடல்கள் போலவே இதுவும் இருப்பதாக, மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான ஐபோன் 16 மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
















-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications