மொத மேட்ச் தோத்துட்டு.. அப்புறம் வர எல்லா மேட்சும் ஜெயிக்கிறவன்தான்டா இந்த சிஎஸ்கே இளந்தாரிப்பய!
சென்னை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் வெற்றியை மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர் அதன் ரசிகர்கள்.
பொதுவாக கிரிக்கெட் போட்டிகள் நடக்கிறது என்றாலே, அதனைத் திருவிழாவாகக் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். அதிலும் ஐபிஎல் என்றால் கேட்கவே வேண்டாம். தங்களது அணி விளையாட ஆரம்பிப்பதில் இருந்தே, சமூகவலைதளங்களில் தங்கள் அணியை ஆதரித்து பதிவுகள் வெளியிட ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் தங்களது அணி ஜெயித்து விட்டதென்றால் கேட்கவே வேண்டாம்.
அந்தவகையில் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி வெற்றி பெற்றது. பிறகென்ன ஆரம்பியுங்கள் ஆட்டத்தை, என மீம்ஸ் போட்டு தங்களது அணியின் வெற்றியைக் கொண்டாட ஆரம்பித்து விட்டனர் சிஎஸ்கே ரசிகர்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...













-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications