எத்தனை தடவ திரும்பத் திரும்பக் கேட்டாலும்.. ‘ஏக் சாலா கப் நஹி’ மட்டும்தான்!
சென்னை: ஐபிஎல் ஆட்டங்கள் அதிரடியாக அடுத்த கட்டத்திற்கு முன்னேறி வரும் நிலையில், சமூகவலைதளங்களில் ஒவ்வொரு அணியைப் பற்றிய மீம்ஸ்களும், கிரிக்கெட் வீரர்களின் ஆட்டத்தைவிட அதிரடியாக உள்ளன.
ஐபிஎல் ஆரம்பித்து விட்டாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். அதிலும் தங்களது ஆஸ்தான அணி வென்று விட்டால் கேட்கவே வேண்டாம், தோல்வியடைந்த அணியை கலாய்த்து தள்ளி விடுவார்கள்.

அந்தவகையில் அடிக்கடி சமூகவலைதளங்களில் மீம்ஸ்களால் வறுபடுவது அல்லது கொண்டாடப்படுவது என சில குறிப்பிட்ட அணிகள் இருக்கின்றன. இதில் சில அணிகள் வெற்றி பெற்றால் கொண்டாடப்படும், தோல்வியடைந்தால் தரை லோக்கல் அளவிற்கு வைத்து செய்யப்படும்.

இப்போதும் அப்படித்தான் சிஎஸ்கே அணி, தோனி என ஒருபுறம் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கொண்டாடிக் கொண்டிருக்க, மற்றொருபுறம் மீமர்களால் அதிகம் வறுபடுவது ஆர்சிபி அணிதான். இந்த ஆண்டும் ஆர்சிபி அணி கப் வாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. விடுவார்களா நம் மீமர்கள்.. சமூகவலைதளங்களில் ஆர்சிபி-ஐ வைத்து செய்து வருகின்றனர்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான ஐபிஎல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




-
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
76 பந்துகளுக்கு பின் முதல் சிக்ஸ்.. சூர்யவன்ஷி கிட்ட சொல்லிடாதீங்க.. குஜராத்தை வெளுக்கும் ரசிகர்கள்! -
இதுக்கு பேருதான் ஆதிக்கம்.. ஆர்சிபிக்கு எதிராக 3வது முறை.. பவர்பிளேயிலேயே சுருண்ட கில் - சுதர்சன்! -
குஜராத் அணி கதை ஓவர்.. ஹேசல்வுட்டிடம் 3வது முறையாக வீழ்ந்த சுப்மன் கில்.. சைலண்ட்டான அகமதாபாத்! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
'பிரின்ஸ்'னு சொல்லிக்கிட்டா பத்தாது.. விராட் கோலி மாதிரி விளையாடவும் செய்யணும்.. 25 பந்தில் அரைசதம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications