லவ்வர்ஸ் டே அன்னைக்கு பிரேக் அப்.. இதை சொன்னா என்னை வன்மம் பிடிச்சவன்னு திட்டுவீங்க!
சென்னை : காதலர் தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாட காதலர்கள் தயாராகி விட்டனர் என்பது அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலேத் தெரிகிறது.
காதலர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த காதலர் தினம் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதை எதிர்பார்த்து அவர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். 'நாளைக்கு என்ன டே தெரியுமா?' என்றும், 'இத்தனை நாள் கொண்டாடினது எல்லாம் சும்மா.. நாளைக்கு வேலன்டைன்ஸ் டே தான் ஸ்பெஷலே' என அவர்கள் விதவிதமாக மீம்ஸ்களைப் பகிர்ந்து தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வழக்கம் போல், இவர்களுக்கு நேரெதிராக சிலர் காதலர்களுக்கு எதிராக மீம்ஸ்களில் வன்மத்தைக் கக்கி வருகின்றனர். "எல்லா டே-வும் கொண்டாடிட்டு.. லவ்வர்ஸ் டே அன்னைக்கு பிரேக் அப் ஆகிடுச்சுன்னா என்னடா பண்ணுவீங்க.. இதை சொன்னா என்னை வன்மம் பிடிச்சவன்னு சொல்வீங்க!" என்றும் தங்கள் ஸ்டைலில் அவர்கள் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications