For Daily Alerts
Just In
இது தான்.. ‘அண்ணே நான்லாம் பால்னு நினைச்சு பினாயிலையே குடிச்சவன்ணே’ மொமண்ட்!
முகத்திற்கு பூசும் பவுடரை பெண் ஒருவர் சாப்பிடுவது பற்றிய ஜாலி மீம்ஸ்கள்.
லண்டன்: இங்கிலாந்தில் 44 வயது பெண் ஒருவர் முகத்துக்கு போடும் பவுடரை விரும்பி சாப்பிடும் வினோதமான பழக்கத்திற்கு அடிமையாக உள்ளது தெரிய வந்துள்ளது. ஐந்து குழந்தைகளுக்குத் தாயான இவர், கடந்த 15 ஆண்டுகளாக இப்படி பவுடரை சாப்பிட்டு வருகிறாராம்.
முதலில் திருட்டுத்தனமாக பவுடர் சாப்பிட்டு வந்த லிசா எனும் அப்பெண்மணி, தற்போது அனைவருக்கும் தெரியும்படி வெளிப்படையாகவே டப்பா டப்பாவாக பவுடரை காலி செய்து வருகிறார். இதுவரை அவர் 8000 பவுண்டுகளை (அதாவது 7 லட்சம் ரூபாய்) பவுடருக்காக செலவிட்டுள்ளார்.
இந்தச் செய்தி தான் தற்போது இணையத்தில் ஹாட் டாபிக்கே. இதைப் படித்தபோது நம் மனதில் தோன்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
Comments
English summary
These are some jolly memes on baby powder eating woman.