அடப்பாவிங்களா... இதையெல்லாம் எபிசோட்ல காட்டவே இல்லையே..!
பிக் பாஸ் 2 தமிழ் கொண்டாட்டம் பற்றிய மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி முடிவடைந்து அதன் வெற்றியாளராக ரித்விகா அறிவிக்கப்பட்டார். அதன் வெற்றிக் கொண்டாட்டம் நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பானது.
அப்போது நிகழ்ச்சியில் காட்டப்படாத பல்வேறு விசயங்கள் குறித்து நிகழ்ச்சியாளர்கள் பேசினர். இது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. பிக் பாஸ் வீட்டில் எப்போதும் புல் மேக்கப்பில் இருக்கும் ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் பல நாட்கள் குளிக்கவே இல்லை என்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
இப்படியாக பிக் பாஸ் 2 கொண்டாட்டத்தில் நடந்த சம்பவங்கள் பற்றிய ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...




More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications