அம்மணிய ‘அவருக்கு’ அசிஸ்டெண்ட் ஆக்கிட வேண்டியது தான்!
பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் சீசன் 2 ஐந்து வாரங்களைக் கடந்து விட்ட நிலையில் தற்போது சற்று சூடு பிடித்துள்ளது. இதற்குக் காரணம் போட்டியாளர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல்கள் தான்.
மொழிப்பெயர்ப்பு செய்த வைஷ்ணவி, சிறையில் அடைக்கப்பட்ட மஹத் என பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து வருகிறது பிக் பாஸ்.
அந்தவகையில், அங்கு நடந்த சில சுவையான சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

















Click it and Unblock the Notifications