தெலுங்கு பிக் பாஸ்ல ஹவுஸ்மேட்ச கிரேன்ல தூக்கி விளையாடிட்டு இருக்காங்க.. நீங்க என்னடான்னா?
Subscribe to Oneindia Tamil
சென்னை : பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் மீண்டும் கிராமத்து டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து பத்து வாரங்கள் ஆகி விட்டது. ஆனாலும் தொடர்ந்து போட்டியாளர்களுக்கு உடல்பலத்தை நிரூபிக்கும் கடினமான சவால்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
தெலுங்கு பிக் பாஸில் தலைவர் போட்டிக்கே கடுமையான சவால்கள் தரப்படுகின்றன. அப்படி இருக்கையில் இப்படி தமிழ் பிக் பாஸ் எளிமையான டாஸ்க் கொடுப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications