புதிய இந்தியா பிறந்திருக்குன்னு சொன்னீங்க.. அங்கேயும் இப்படிதானா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகளவில் பெண்கள் வாழ தகுதியற்ற நாடுகளின் பட்டியலில் டெல்லி 4வது இடத்தில் இருப்பதை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வலம் வருகின்றன.

பெண்கள் வாழ தகுதியற்ற நகரங்கள் பட்டியலில் 4 வது இடத்தில் இருக்கிறது டெல்லி. முதல் இடத்தில் எகிப்தின் தலைநகர் கெய்ரோவும், இரண்டாம் இடத்தில் பாகிஸ்தானின் கராச்சியும், மூன்றாம் இடத்தில் காங்கோ நாட்டின் தலைநகர் கின்ஷாஷாவும் உள்ளது.

இந்தியாவின் தலைநகரிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்தியர்கள் மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதுகுறித்த சில மீம்ஸ்கள்..

Memes on Delhi not safe for women
Memes on Delhi not safe for women
Memes on Delhi not safe for women
Memes on Delhi not safe for women
Memes on Delhi not safe for women
Memes on Delhi not safe for women
Memes on Delhi not safe for women

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Delhi got fourth place for the cities not safe for woman in the world. Memes are roaming on internet about this.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற