For Daily Alerts
போட் எல்லாம் எடுத்து தூசு தட்டி வைக்கணுமா பாஸ்...?
சென்னை: மழை என்ற வார்த்தையைக் கேட்டாலே இன்னும் சென்னைவாசிகளுக்கு உள்ளூர ஒரு பயம் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க நான் மலையாளி என்ற கமலின் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இப்படியாக சமூகம் மற்றும் சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...




