இந்த ‘அக்காவுக்கு’ பதில், அந்த அக்காவுக்கு ஓட்டு போடச் சொல்லிட்டாரு!
லோக்சபா தேர்தல் பற்றிய ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: லோக்சபா தேர்தல் பிரச்சாரங்களில் டங்க் ஸ்லிப் மொமண்ட்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தங்களது வேட்பாளருக்குப் பதில் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு, இலவசமாக வேலை பார்த்து வருகிறார்கள் பலர். இதனால் தேர்தல் சினிமாவில் காமெடிக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது.
அந்தவகையில் நம் கண்ணில் பட்ட சில சொதப்பல் பிரச்சாரங்கள் பற்றிய ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications