எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல.. இந்தப் பொண்ணு நம்ம கட்சில சேர்ந்துடாம பார்த்துக்கணும்!
அரசியல் குதிக்கப் போவதாக மீரா மிதுன் அறிவித்துள்ளது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி, புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை மீரா மிதுன்.
இனி தமிழ்நாடு பக்கமே தலை வைத்துக் கூட படுக்க மாட்டேன் என சமீபத்தில் அறிவித்தவர், தற்போது சென்னையில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். அதில் தனக்கு எதிராக சதி செய்பவர்கள் பற்றி ஆவேசமாகப் பேசிய மீரா, விரைவில் அரசியலில் குதிக்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல, தேவையில்லாத பேச்சுக்களால் மீரா மிதுனின் எல்லா நடவடிக்கைகளுமே விமர்சனத்திற்கு ஆளாவதை தவிர்க்க முடியவில்லை. அந்தவகையில் அவரது அரசியல் பிரவேச அறிவிப்பு தான் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தற்போதைய தீனி.
இதோ நமது பங்கிற்கு சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...





More From
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications