பிரிட்ஜ் மாதிரி வாழலாம்னு நினைச்சா.. வாழ்க்கை வாஷிங்மெஷின் மாதிரி புரட்டி எடுக்குதே!
சென்னை: வழக்கமாக திங்கட்கிழமை வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதை நினைத்துத்தான் மீம்ஸ் போட்டு புலம்புவார்கள். ஆனால், இந்த வாரம் சற்று வித்தியாசமாக இதற்குத்தான் என்றில்லாமல், பணம், வேலை, காதல் என எல்லாவற்றையும் வைத்து மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
எதற்கெடுத்தாலும் புலம்பும் 'என்னத்த' கண்ணையாக்கள் நம்மூரில் ரொம்பவே அதிகம். இவர்களிடம் கொஞ்சம் காதைக் கொடுத்தால் போதும், இந்த விசயத்திற்குத்தான் என்றில்லாமல், தங்களுக்கு இருக்கும் சீப்பு பிரச்சினையில் இருந்து சாப்பாடு பிரச்சினை வரை அனைத்தையும் பக்கம் பக்கமாகப் புலம்புவார்கள்.

இந்தப் புலம்பல்கள் தற்போது நான்கு சுவற்றைத் தாண்டி, சமூகவலைதளங்களிலும் அதிகமாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஞாயிறு விடுமுறை முடிந்து மீண்டும் திங்கட்கிழமை வேலைக்குச் செல்வதென்றால் கேட்கவே வேண்டாம். 'திரும்பவும் திங்கட்கிழமை' என மீம்ஸ் போட்டு புலம்பி தீர்த்து விடுவார்கள்.
ஆனால் இந்த வாரம் சற்று வித்தியாசமாக வெறும் திங்கட்கிழமையை மட்டும் வைத்து புலம்பாமல் பணம், மனம் என எல்லாவற்றையும் கலந்து கட்டி மீம்ஸ்களாகப் புலம்பி வருகின்றனர். இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில புலம்பல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications