யார்றா சொன்னது நடுத்தர குடும்பம்னு.. நாங்கலாம் பணத்தை பார்த்து நடுங்குற குடும்பம்டா!
சென்னை: கண்ணை மூடித் திறப்பதற்குள் மாதங்கள்தான் ஓடி விடுகின்றன. இப்போதுதான் புத்தாண்டு பிறந்த மாதிரி இருந்தது, ஆனால் அதற்குள் ஆறு மாதங்கள் முடிந்து விட்டதே என ஒரு குரூப்பும், திரும்பவும் வீட்டு வாடகை, பலசரக்கு என சம்பளத்தை எதிர்பார்த்து மற்றொரு குரூப்பும் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றன.
நாட்கள் எல்லாம் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடுவதுபோல் வேகவேகமாக ஓடி விடுகின்றன. 2024ம் ஆண்டு பிறந்து அதற்குள் ஆறு மாதங்கள் முடிந்து விட்டது. ஒவ்வொரு மாத தொடக்கமும் மாதச் சம்பளக்காரர்களுக்கு எப்போது சம்பளம் வரும் என்ற எதிர்பார்ப்போடுதான் தொடங்குகின்றன.

ஏற்கனவே போன மாதம் ஸ்கூல் பீஸ், யூனிபார்ம், ஷூ என பள்ளிக் கல்லூரிச் செலவுகள் ஒருபுறம், மற்றொருபுறம் அடுத்தடுத்து முகூர்த்தங்கள் என குடும்பஸ்தர்களின் பர்ஸை ஒரு வழி செய்துவிட, இந்த மாதச் சம்பளம் எப்போது வரும் என எதிர்பார்க்கத் தொடங்கி விட்டதாக மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications