For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிறுகிறுனு வந்துச்சா.. கொரோனாவான்னு பயந்து போய்ட்டேன்.. ஆனா அது சாதாரண ஹார்ட் அட்டாக்காம்!!

Google Oneindia Tamil News

சென்னை: ஹார்ட் அட்டாக் வந்தாலும் மக்கள் பயப்பட மாட்டாங்க போல, ஆனால் இந்த கொரோனா வந்தா இப்படி பயந்து நடுங்குகிறார்கள் என்பதற்கு இந்த மீம்ஸ்களே சாட்சி.

கொரோனா நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பரவிய நிலையில் தமிழகத்தில் கொரோனா வருவதும் பின்னர் அந்த நோயாளிக்கு சரியாவதுமாக இருக்கிறது.

இதனால்தான் மக்களுக்கு கொரோனா குறித்த எந்த பீதியும் இல்லை. ஆனால் ஒரு சிலர் அஞ்சி நடுங்குகிறார்கள். கொரோனா பீதியில் மத்தியில் இந்த மீம்ஸ்களை பார்த்து ரசிங்க.

கடைசில இப்படி ஆகிப்போச்சே.. WFH பரிதாபங்கள்.. தெறிக்கும் மீம்ஸ் கடைசில இப்படி ஆகிப்போச்சே.. WFH பரிதாபங்கள்.. தெறிக்கும் மீம்ஸ்

லீவு இல்லை

லீவு இல்லை

மூதேவி நாங்க ஸ்கூல் படிக்கும் போது வந்திருக்க வேண்டியதுதானே..?
இப்போ எல்லாருமே படிச்சு முடிச்சிட்டு வேலைக்கு போறோம். இப்பவும் எங்களுக்கு லீவு இல்ல.

இவன் யாரு

இவன் யாரு

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் மார்ச் 31-ஆம் தேதி வரை மூட உத்தரவு- செய்தி
வழக்கமா இவங்களுக்கு நான் (மழை) தானே லீவு வாங்கி தருவேன். இவன் யாரு புதுசா இருக்கான்.

பொம்பளை வைரஸ்

பொம்பளை வைரஸ்

கொரோனா வைரஸை பாத்து உலகமே பயப்படுது அப்போ அது, கண்டிப்பா பொம்பளை வைரஸா தான்டா இருக்கும்..

விளையாட்டு

விளையாட்டு

எல்லா நாட்டுலயும் என்னைய நெனச்சு நடுங்கி பயந்து போய் இருக்கானுங்க.
ஆனா இந்த தமிழ்நாட்டு பயலுக மட்டும் என்னைய கலாய்ச்சு மீம்ஸ் போட்டு விளையாடிட்டு இருக்கானுங்க.

கோயில்

கோயில்

திருநள்ளாறு கோயில் சனி பிடித்தால் மட்டும் வரவும். சளி பிடித்தால் வர வேண்டாம்.

தண்ணி வராது

தண்ணி வராது

அடிக்கடி கை கழுவிட்டே இருந்தா கொரோனா வராதாமாம்..
அடுத்த மாசத்துல இருந்து தண்ணியே வராதே என்ன பண்றது...

உயிரே வந்துச்சி

உயிரே வந்துச்சி

கிறுகிறுன்னு வந்து மயங்கி விழுந்து நான் அப்படியே பயந்துட்டேன் ஒரு வேளை கொரோனா வந்துருச்சோன்னு..

English summary
Netisans shares few memes about coronavirus. This goes viral. Memes creators are doing over time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X