பெருமாளே.. பாய்வீட்டு கல்யாண பத்திரிகை மட்டும் வந்துரக் கூடாது.. தெறிக்கும் மீம்ஸ்கள் #புரட்டாசி
Recommended Video
சென்னை: என்னுடைய காலண்டரிலிருந்து புரட்டாசி மாதத்தை டெலிட் செய்து 7 ஆண்டுகள் ஆகிறது என புரட்டாசி மீம்ஸ்கள் பறக்கின்றன.
புரட்டாசி மாதம் என்றால் பெருமாளுக்கு உகந்த நாள். இதனால் அந்த மாதம் முழுவதும் மாமிச உணவை தவிர்ப்பது வழக்கம். இதனால் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் வரும் போது அசைவ பிரியர்கள் பலர் சிறு வருத்தமுடன் காணப்படுவர்.
அந்த வகையில் அசைவ பிரியர்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தும் வகையில் தற்போது மீம்ஸ்கள் போடப்படுகின்றன.
|
7 வருஷம்
என்னுடை காலன்டரிலிருந்து புரட்டாசி மாசத்த டெலிட் பன்னி 7 வருசம் ஆகிட்டு
|
நான்வெஜ்
பாய் வீட்டு கல்யாண பத்திரிகை வந்துரக் கூடாது.
பக்கத்து வீட்டுல பிரியாணி செய்யிற வாசனை வரக் கூடாது.
எந்த ப்ரெண்ட்டும் நான்வெஜ் பார்ட்டிக்கு கூப்பிட்டு வெறுப்பேற்றக் கூடாது.
|
ஐப்பசி
இந்த புரட்டாசி ஐப்பசி எல்லாம் நமக்கு எதுக்கு கறி சோறே உலகம்.
|
புரட்டாசி சனி
பச்சை முட்டை அசைவம்...அதையே பச்சை மிளகாய் போட்டு ஆம்லெட் போட்ட அது சைவம்.....புரட்டாசி சனி தவிர மற்ற நாளில் சாப்பிடலாம்
|
குரூப் போட்டோ
புரட்டாசி மாசத்துல தான் இப்படி பேமிலி போட்டோ எடுக்க முடியும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications