For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Memes: அடடா மழைடா அட மழைடா.. மூதேவி அது மழையில்ல.. கிருமிநாசினி தெளிக்கிறாங்க. போ வீட்டுக்கு!

Google Oneindia Tamil News

சென்னை: அடடா மழைடா அட மழைடா, மூதேவி அது மழையில்ல.. கிருமிநாசினி தெளிக்கிறாங்க, வீட்டுக்கு போடி என கலக்கல் மீம்ஸ்கள் உலா வருகின்றன.

கொரோனாவின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும் நெட்டிசன்கள் வீட்டுக்குள் இருந்தபடியே மீம்ஸ்களை போட தவறுவதில்லை. கொரோனாவை கிண்டல் செய்து போடும் மீம்ஸ்கள் சிரிக்க வைக்கும்படி இருக்கின்றன.

இதனால் இவை சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவற்றிலிருந்து வாசகர்களை ரிலாக்ஸ் செய்ய ஒரு சில மீம்ஸ்களை பார்ப்போம்.

இனி வேற லெவல் ப்ரோ.. நெல்லைக்கு புதிய தோற்றம் தரும் ஸ்மார்ட் சிட்டி.. அசாத்திய வளர்ச்சி அடையும்!இனி வேற லெவல் ப்ரோ.. நெல்லைக்கு புதிய தோற்றம் தரும் ஸ்மார்ட் சிட்டி.. அசாத்திய வளர்ச்சி அடையும்!

கீழ்பக்கம்

கீழ்பக்கம்

6 மாசம் ஆச்சி இன்னும் மாஸ்க்குல எது மேல்பக்கம், எது கீழ்பக்கம்னு நம்மாள கண்டுபிடிக்க முடில..

அப்புறம் எங்க மருந்தை?

உற்சாகத்தில் மக்கள்

உற்சாகத்தில் மக்கள்

சீனாவில் திறக்கப்பட்ட திரையரங்குகள்.. உற்சாகத்தில் மக்கள்

ஏண்டா உற்சாகத்துல இருக்க மாட்டீங்க? உலகம் முழுக்க நீங்கள் வெளியிட்ட படம்தான் வெற்றிகரமா ஓடிட்டி இருக்கு..

ஈ பாஸ்

ஈ பாஸ்

கொரோனா ஏன் தமிழ்நாட்ல சுத்திகிட்டே இருக்கு!
அதான் கவர்மெண்டே சொல்லிருச்சு, ஈ பாஸ் இல்லாம ஊருக்கு போக முடியாதுன்னு!

வெயில் காலம்

வெயில் காலம்

தினமும் இத்தனை உசுர பலி வாங்குறியே எங்கள பாத்தா உனக்கு பாவமா இல்லையா? - இருந்துச்சு
எப்போ?
வெயில் காலம் வந்தா நான் (கொரோனா) செத்துபோய்டுவேன்னு நக்கல் பண்ணிங்களே அப்போ!

எப்படி எடுக்கணும்

எப்படி எடுக்கணும்

கொரோனா டெஸ்ட் எப்படி எடுக்க வேண்டும் என்று அன்றே கணித்த என் தலைவன்.

அடை மழை

அடை மழை

அடடா மழைடா அட மழைடா
மூதேவி கிருமிநாசினி தெளிக்குறாங்க வீட்டுக்கு போடி...

English summary
Netisans shared their comments on Coronavirus. These go viral in Social Medias.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X