பழைய போட்டோக்களை தேடி பிடித்து போடுவது.. பின்னர் வாங்கி கட்டி கொள்வது.. இந்த எச் ராஜாக்கு இதே வேலை
சென்னை: பழைய புகைப்படங்களை தேடி எடுத்து அதை டுவிட்டரில் போடுவது பின்னர் வாங்கிக் கட்டிக் கொள்வது இதுதான் எச் ராஜாவின் வேலை போல!
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழி திணிக்கப்பட்டால் திமுக போர் தொடுக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் 2012-ஆம் ஆண்டு ஒரு பள்ளி விழாவில் மு க ஸ்டாலினை வரவேற்று இந்தியில் போட்ட போஸ்டரை தேடி எடுத்து டுவிட்டரில் போட்டுள்ளார் எச் ராஜா. வழக்கம் போல நெட்டிசன்களிடம் வாங்கிக் கொள்கிறார்.
|
செலவு
பேனர் அடிக்க எவ்வளவு செலவு ஆச்சு ராஜா சார்?
|
பலாத்காரம்
விருப்பட்டு வர்றதுக்கும், கட்டாயமா கற்பழிக்கிறதுக்கும் வித்தியாசம் தெரியாதா சார்?
|
நடவடிக்கை
யாருகிட்டயோ சொல்லுற நீங்க தான் ஆட்சில இருக்க நீங்க தான் நடவடிக்கை எடுக்கனும்.
சரி இனி ஹிந்தி பத்தி பேச்சையே எடுக்க கூடாது.
|
மாநிலத்தில்
மத்தியிலும் மாநித்திலும் (கூட்டணி) உங்கள் ஆட்சி தானே நடவடிக்கை எடுங்கள்.
|
டெபாசிட் காலி
அடே அட்மின் என்னதயாச்சும் பேசி பேசி ராஜா சார்க்கு ஏன்டா திட்டு வாங்கி குடுக்குற...
#suvagangai டெபாசிட் காலி
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications