Memes இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை- இது அப்போ!.. இப்ப மட்டும் இல்லை இனி எப்பவுமே இல்லை- இது இப்போ!
சென்னை: இப்ப மட்டும் இல்லை இனி எப்பவுமே இல்லை என ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த அறிக்கை குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளார்கள்.
ரஜினிகாந்த் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
இதுகுறித்து நெட்டிசன்கள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்கள். அவற்றில் சில உங்களுக்காக:

சின்ன வைரஸ்
@rajinikanth
கில்லிண்ணே நீங்க அரசியல்,அதிகாரம், அரசு துறை வழி மிரட்டல்கள், சங்கி வைரஸ் தொல்லைகள் எல்லாத்தையும் ஒரே ஒரு வைரஸ் #COVIDー19 காட்டி மொத்தமா முடிச்சிடீங்க...

உயிரே போனாலும்
#ரஜினிகாந்த்
"உயிரே போனாலும் பரவாயில்லை" அப்படின்னு சொன்னதுக்கு சிலிர்த்துப் போய் சில்லறையா செதறவிட்டேன் தலைவா.
அதுக்குன்னு நான் உங்கள களத்தில் இறங்க சொல்லல, ஆனா நீங்க கட்சி ஆரம்பிச்சு இருக்கலாம்
உங்கள் உடல்நலனும் முக்கியம்.

இப்ப மட்டும் இல்ல
நேற்று: இப்ப இல்லேன்னா எப்பவும் இல்ல..
இன்று: இப்ப மட்டும் இல்ல, இனி எப்பவும் இல்ல..
|
பாஜக
படையப்பா படத்தில் ரஜினிக்கு ரம்யா கிருஷ்ணனை மணமுடிக்க பேச்சுவார்த்தை நடத்தும் போது ரஜினி சவுந்தர்யாவுக்கு எழுதிய காதல் கடிதத்தை ரமேஷ் கண்ணா கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவார். இதில் ரமேஷ் கண்ணாவை பாஜகவாகவும் காதல் கடிதத்தை அரசியல் வருகையாகவும் சித்தரித்து வீடியோவை வைரலாகி வருகிறார்கள்.

போயஸ் தோட்டம்
தமிழக முதல்வராக பதவியேற்க போயஸ் தோட்டத்திலிருந்து புறப்பட்டார் திரு ரஜினிகாந்த்- இப்படி ஒரு போஸ்டர் வைரலானது உங்களுக்கே தெரியும். இப்போ அந்த போஸ்டர் ஒட்டியவர் எங்கே என தேடுவதாக கிண்டல் செய்துள்ளது இந்த ட்வீட்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications