அம்மு முன்னேற்ற கழகம்னே வச்சிருக்கலாமே: நெட்டிசன்கள் கலகல
அம்மு முன்னேற்ற கழகம்னே வச்சிருக்கலாம் என்று டிடிவி தினகரனுக்கு நெட்டிசன்கள் ஐடியா கொடுக்கின்றனர்.
Recommended Video

சென்னை: டிடிவி தினகரன் புதிதாக தொடங்கியுள்ள கட்சி குறித்து மீம்ஸ்களும் டுவிட்டர் கமென்ட்களும் தெறிக்கின்றன.
டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனி அமைப்பை தொடங்கினார். மதுரை மேலூரில் கட்சியின் பெயரை தொடங்கி அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.
|
அம்மு முன்னேற்ற கழகம்
அம்மு முன்னேற்ற கழகம்ன்னே வெச்சிருக்கலாம்...
|
அம்மாவின் மக்கள்
கரெக்டா பெயர் வெச்சிருக்காருயா. அம்மா வின் மக்கள் மட்டுமே முன்னேற்றம் அடையும் கழகம்.
|
ஜாலியோ ஜாலி
வர்ற தேர்தல் செம்ம ஜாலியா இருக்கும்னு நெனைக்கிறேன் !!!
|
ஐயகோ
திராவிடத் தலைவன், திராவிடப் புதல்வன் கட்சில திராவிடம் இல்லையா... ஐயகோ...
|
கைகழுவிய டிடிவி
அன்று இனி கட்சி பெயரில்கூட திராவிடம் என தமிழ்நாட்டில் எவரும் வைக்க யோசிப்பார்கள்
- சீமான்
கமல் டிடிவி பலரும் திராவிடத்தை கை கழுவி உள்ளனர்
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications