முடியாதப்பே அது மட்டும் முடியாதப்பே.. வந்தா இடுப்ப கிள்ளிடுவாங்கப்பே: நெட்டிசன்ஸ் அசத்தல்
நேற்றைய போராட்டத்தின் போது கரூர் திமுக பெண் நிர்வாகியின் இடுப்பு கிள்ளப்பட்ட சம்பவத்தை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: நேற்றைய போராட்டத்தின் போது கரூர் மாவட்ட திமுக பெண் நிர்வாகியின் இடுப்பு கிள்ளப்பட்ட சம்பவத்தை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் போராட்டம் நடத்தின. சென்னையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற கரூர் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜெயமணியின் இடுப்பை போராட்டத்தில் ஈடுபட்ட சக கட்சியினர் கிள்ளியதகா புகார் கூறினார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தை இடுப்புகிள்ளி திமுக என ஹேஷ்டேக் உருவாக்கி நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர். அவற்றில் சில..
|
மானத்த வாங்குறீங்க
இடுப்பு எடுப்பா இருக்குதேன்னு எதோ லைட்டா தொட்டு பார்த்தேன். அதுக்கு ஏண்டா வேலை வெட்டிய விட்டு புட்டு ஹேஸ்டேக் போட்டு மானத்த வாங்குறீங்க
|
நல்லா இருக்கும்
இடுப்பை கிள்ளியவனை எப்படி தண்டித்தார்ன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்
|
இடுப்ப கிள்ளிடுவாங்கப்பே
முடியாதப்பே அது மட்டும் முடியாதப்பே.. வந்தா இடுப்ப கிள்ளிடுவாங்கப்பே..
|
வருவது இல்லை போல
கனிமொழி எல்லாம் இவனுக வேலை தெரிஞ்சுதான் போராட்டத்துக்கு வருவது இல்லை போல..
|
கிள்ளிவளவர்கள்
#இடுப்புகிள்ளிதிமுக இடுப்பைக் கிள்ளுவதையே வழக்கமாகக் கொண்டிருப்பதால், இன்று முதல் #கிள்ளிவளவர்கள் என்று அன்போடு அழைக்கப்படுவீர்களாக...
|
இடுப்பக்கிள்ள
அவனுக்கில்ல, இவனுக்கில்ல, நமக்கில்ல
போராட்டத்துக்கு போனானாம்
இடுப்பக்கிள்ள
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications