Memes:பல வருஷமா கன்னித்தீவ தேடும் சிந்துபாத் எங்க.. கன்னிகளை வச்சே தீவு ரெடி செய்த நம்ம நித்தி எங்க!
சென்னை: பல கன்னிகளை வச்சே தீவு ரெடி செய்த நித்யானந்தா குறித்து மீம்ஸ்கள் தெறிக்கின்றன.
பாலியல் புகாரில் குற்றம்சாட்டப்பட்ட நித்யானந்தா தற்போது கைலாசா என்ற புதிய தீவை உருவாக்கி அதில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த நாட்டிற்கான தனிக் கொடி, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை உருவாக்கினார்.
தற்போது அந்த நாட்டுக்கான ரிசர்வ் பேங்கையும் அவர் தொடங்கிவிட்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் மீம்ஸ்கள் தெறிக்கவிடுகின்றன.

எந்த பேங்க்
அண்ணே எனக்கு பேங்குல வேலை கெடைச்சிருச்சிண்ணே
எந்த பேங்க்குடா
ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசாண்ணே

கோலம்
ஏன் கோதாவரி நம்ம வீட்டுல யாருக்காவது கொரோனாவா
ஏன் அப்படி கேட்கறீங்க....
இல்ல வாசல்ல பிளீச்சிங் பவுடர்லாம் போட்டுஇருக்கே.. அதான்
ஏங்க அது நான் போட்ட கோலம்....

திருந்தாதே
நான்: 2021-ஆம் ஆண்டு எப்போலாம் லீவுனு பார்க்கிறேன்
கொரோனா: நீயெல்லாம் திருந்த மாட்டியாலே!

நித்தியானந்தா
பல வருஷமா கன்னித்தீவ தேடி நாயா அலையிற சிந்துபாத் எங்க..
கன்னிகளை வச்சே ஒரு தீவு ரெடி பன்னுன நம்ம நித்தியானந்தா எங்க...
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications