இன்னைக்கு மட்டும்தான்.. ப்ளீஸ் என்னை எதுவும் சொல்லாதீங்க.. கழுவி ஊத்துனது போதும்!
2021ம் ஆண்டு முடிவதைப் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: ஏகப்பட்ட நினைவுகளைக் கொடுத்த 2021ம் ஆண்டு இன்றோடு முடிகிறது. வழக்கம் போலவே மீம்ஸ்களைப் போட்டு 2021ம் ஆண்டிற்கு பிரிவு உபச்சார விழா கொடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் புயல், மழை அல்லது வெயில் என ஏதாவது ஒரு கசப்பான அனுபவம் தான் இருக்கும். ஆனால் 2021ம் ஆண்டு கொரோனா 2ம் அலை, வெயில், மழை, புயல், வெள்ளம் என வஞ்சமில்லாமல் வச்சு செய்து விட்டது மக்களை. 2020ம் ஆண்டு உண்டான கொரோனா முதல் அலையைவிட, அதன் இரண்டாம் அலையில் தான் இந்தியா பெரும் உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் சந்தித்தது. ஆக்ஸிஜன் கிடைக்காமல் மக்கள் அல்லாடிய காட்சிகள் மறக்க முடியாதவை.

ஒரு வழியாக 2021ம் ஆண்டு முடிகிறது என நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், 2022ம் ஆண்டு ஒமைக்ரான், டெல்மைக்ரான் என மிரட்டலோடு தான் எதிரில் நிற்கிறது. என்ன இருந்தாலும் உபச்சாரத்திற்கு பேர் போனவர்கள் அல்லவா நாம். 2021ம் ஆண்டை மட்டும் வெறும் கையோடு அனுப்பி விடுவோமா என்ன..?

விதவிதமாய் மீம்ஸ் போட்டு 2021ம் ஆண்டிற்கு ஃபேர்வல் கொடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள். அவற்றில் பெரும்பாலும் ஜாலியான புலம்பல் ரகம் தான். இதோ அவற்றில் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications