2022ல.. முதல் ரெண்டுமாசம் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு.. அப்புறம்.. அதுவே பழகிடும்ங்க!
புத்தாண்டு கொண்டாட்டங்கள் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: புத்தாண்டு வாழ்த்துகளை இம்முறை வித்தியாசமாக மீம்ஸ்களாகப் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா படுத்தியபாட்டால், மக்கள் ரொம்பவே நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டனர். இதனாலேயே பெரும்பாலான மீம்ஸ்கள், 'அசிங்கப்பட்டேன்.. அவமானப்பட்டேன்.. கஷ்டப்பட்டேன்..' என புலம்பல் ரகமாகவே உள்ளது. சரி, புத்தாண்டிலாவது வாழ்த்துகளை மட்டும் பகிர்வார்கள் என நினைத்தால், 2021ஐ திட்டியும், 2022ஐ பார்த்து பக்குவமா வாய்யா என்ற ரேஞ்சுக்கும் மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர்.
'நாங்கலாம் ரொம்ப மெச்சூரிட்டி என புத்தாண்டுக்கு யாருக்கும் வாழ்த்து சொல்ல மாட்டோம்.. எங்களுக்கும் யாரும் வாழ்த்து சொல்ல வேணாம்..' என ஸ்டேட்டஸ் போட்டவர்களையும் விட்டு வைக்கவில்லை மீமர்கள். வழக்கம் போலவே காலம் காலமாக பகிரப்படும் சில அருதப் பழசான மீம்ஸ்களையும் பகிர அவர்கள் மறக்கவில்லை.
அப்படியாக சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் சில ஜாலியான புத்தாண்டு வாழ்த்துகள் மீம்ஸ்கள் உங்களுக்காக..













-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications