எனக்கு மட்டும் இந்நேரம் கல்யாணம் பண்ணி வச்சிருந்தா.. இன்னோரு 1000 ரூபா கிடைச்சிருக்கும்ல!
சென்னை: பொங்கல் பரிசுத் தொகை வாங்க ரேஷன் கடை வரிசையில் காத்திருக்கும் கேப்பில் மீம்ஸ்களாக அள்ளித் தெளித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகை வர இருக்கிறது. பொங்கலுக்கு கிடைக்கும் தொடர் விடுமுறையில் ஊருக்குச் செல்ல திட்டம் போட்டிருப்பவர்கள்கூட, அதற்கு முன்னதாக அரசு தரும் பொங்கல் பரிசுத் தொகையை வாங்கி விடுவது என ரேஷன் கடைகளில் வரிசையில் நிற்கின்றனர். இதனால் ரேஷன் கடை வாசல்களில் வழக்கத்தைவிட பெரிய, நீளமான வரிசைகள் காணப்படுகின்றன.

இப்படி ரேஷன் கடைகளில் நிற்கும் நேரங்களில் மக்களுக்குப் போரடிக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், பொங்கலை வைத்தும், இந்த பரிசுத் தொகையை வாங்க மக்கள் எடுக்கும் முயற்சிகளை வைத்தும் விதவிதமான நகைச்சுவையான மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
வழக்கமாக ரேஷன் கடைக்குச் செல்ல முகம் சுளிப்பவர்கள்கூட, இந்த ஆயிரம் ரூபாய்க்காக வீட்டில் ரேஷன் கார்டை தேடி வருவதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications