காதலிக்கும் போது தான் நீ பாதி நான் பாதி டயலாக் எல்லாம்.. இப்போ 1000 ரூபாயும் முழுசா எனக்குத்தான்!
சென்னை: பொங்கல் பண்டிகைக்காக ரேஷன் கடைகளில் கொடுக்கப்பட்ட பொங்கல் பரிசை வாங்கிய பிறகும், அதைப் பற்றிய கலக்கலான மீம்ஸ்களைப் பகிர்வதை நம் நெட்டிசன்கள் இன்னமும் நிறுத்தவில்லை.
கடந்த நவம்பர் மாதம் வரை ரேசன் கடைக்குச் செல்வது என்றாலே, 'ஐயோ அவ்ளோ பெரிய க்யூல நிக்கணுமே' என முகத்தைச் சுளித்தவர்கள்கூட, கடந்த இரண்டு மாதங்களாக ரேசன் கடை வாசலிலேயே தவமாய் கிடந்து வருகிறார்கள். அதற்குக் காரணம், வெள்ள நிவாரண பணமும், பொங்கல் பரிசும் தான். விடுவார்களா நம் மீமர்கள், உடனே இப்படி திடீரென ரேசன் கடைக்கு கையில் பையை எடுத்துக் கொண்டு கிளம்பியவர்களை மீம்ஸ் போட்டு கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.
ஒரு வழியாக பொங்கல் பரிசு வாங்கியாயிற்று, நாளை பொங்கல் பண்டிகையும் வரப் போகிறது, சரி இப்போதாவது இந்த மீம்ஸ்களை நிறுத்துவார்கள் எனப் பார்த்தால், இப்போதும் விடுவதாக இல்லை நம் நெட்டிசன்கள். தற்போதும் பொங்கல் பரிசுத் தொகை, ரேசன் கார்டு என விதவிதமான கலக்கல் மீம்ஸ்களை சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications