மதியம் பொங்கல்னு சொன்னீங்க.. ஓகே.. அதுக்காக நைட்டும் பொங்கல்னா எப்புடி?

பொங்கல் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்து விட்டாலும், வீட்டில் செய்த பொங்கல் இன்னமும் பல இடங்களில் தீர்ந்தபாடில்லை. பழைய பொங்கலால் நொந்து நூடுல்ஸ் ஆனவர்கள், தங்களது சொந்தக்கதை, சோகக்கதையை மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.

தைப் பொங்கலன்று செய்யப்படும் சர்க்கரைப் பொங்கலும், வெள்ளைப் பொங்கலும் சாப்பிட சாப்பிட திகட்டாதவை. ஆனால், அன்று பெரிய பானையில் செய்யப்படும் பொங்கல் அவ்வளவு சீக்கிரம் தீர்ந்துவிடாது. எனவே அடுத்து வரும் நாட்களுக்கும் பல வீடுகளில் அதே பொங்கலும், பொங்கலன்று வைத்த பழைய குழம்பும் தான் சாப்பாடே.

 Pongal memes: Funny memes collection on Pongal16-01-2022

எப்படி தீபாவளி முடிந்த அடுத்த ஒரு மாதத்திற்கு வீட்டில் சாப்பாட்டிற்கு தொட்டுக் கொள்ள முறுக்கு கொடுப்பார்களோ.. அதேபோல், பொங்கல் விடுமுறை எல்லாம் பொங்கல் சாப்பிடுவதிலேயே கழிந்து விடுகிறது என்ற ஆதங்கம் பலருக்கு. வீட்டில் இதை எதிர்த்துக் கேட்டால், அடி விழுந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

 Pongal memes: Funny memes collection on Pongal16-01-2022

எனவே தங்களது சொந்தக் கதையை, சோகக்கதைகளையெல்லாம் மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அவற்றில் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

 Pongal memes: Funny memes collection on Pongal16-01-2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+