இந்த மாசம் மட்டும்தான் செல்பி எடுப்பேன்.. இதே நினைப்புல அடுத்த மாசம் கண்ணுல பட்டுடாத!
சென்னை : ஞாயிறு என்றாலே அசைவம் சாப்பிட்டாக வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் வைத்துள்ள நம் அசைவப் பிரியர்கள், இன்று புரட்டாசி ஞாயிறு என்பதால் அசைவம் சாப்பிட முடியாமல் போனதை நினைத்து, நினைத்து மீம்ஸ் போட்டு குமுறி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமைக்கென ஆயிரம் வேலை இருந்தாலும், சாப்பாடு என வந்து விட்டால், அதற்குத்தான் முக்கியத்துவம் குடுப்பார்கள் நம் மக்கள். அதிலும் அசைவ உணவுப் பிரியர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஞாயிற்றுக்கிழமை என்ன சாப்பிட வேண்டும் என்பதை அதற்கு முதல் வார ஞாயிற்றுக்கிழமையே மனதில் தீர்மானித்து விடுவார்கள்.

ஆனால் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் புரட்டாசி மாதத்தைக் காரணம் காட்டி, பல வீடுகளில் அசைவத்தை தவிர்த்து விடுகிறார்கள். வேறு வழியில்லாமல் இதற்கு நம் அசைவப் பிரியர்களும் ஒப்புக் கொண்டாலும், நாக்கும், மனதும் அவர்களது சொல்பேச்சைக் கேட்பதில்லை. அதனால்தான், மீம்ஸ் போட்டாவது தங்களது ஆதங்கத்தை தீர்த்துக் கொள்வோம் என சமூகவலைதளங்களில் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில புரட்டாசி ஞாயிறு மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications