"என் சோகக்கதையை கேளு தாய்க்குலமே" கண்ணீருடன் நின்ற பிரீத்தி ஜிந்தா.. பஞ்சாப்பை பஞ்சராக்கும் மீம்ஸ்!
ஐதராபாத்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 246 ரன்கள் என்ற இலக்கை 18 ஓவர்களில் சேஸிங் செய்து ஐதராபாத் அணி புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய மிரட்டலான மீம்ஸை பார்க்கலாம்.
ஸ்பைடர் படத்தில் வில்லன் எஸ்ஜே சூர்யாவை பார்த்து மகேஷ்பாபு, "பயத்தை காட்ட எங்களுக்கும் தெரியும்" என்று மாஸாக சொல்லுவார். அதனை அப்படியே ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவருமாக மாற்றி, "18 ஓவர்களில் 246 என்ற இலக்கை சேஸிங் செய்து எங்களுக்கும் பயத்தை காட்ட தெரியும்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் கொல மாஸ் ரகம்.

நானும் ரவுடிதான் படத்தில் பிரபல வில்லனான ஆனந்தராஜ், "என்னடா குண்டுலாம் போடுறீங்க" என்று காமெடியாக வசனம் சொல்லுவார். அதனை அப்படியே ஆனந்த்ராஜை சிஎஸ்கே ரசிகர்களால மாற்றி, "என்னங்கடா 246 ரன்களை எல்லாம் வெறும் 18 ஓவர்ல சேஸிங் செய்றீங்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு மொமண்ட்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் கேப்டன் படத்தை பற்றி பேசும் போது, "யோவ் பார்ட்னர்.. கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்காயா" என்று ஜாலியாக கிண்டல் செய்வார். அதனை அப்படியே மேக்ஸ்வெல்லின் மோசமான ஃபார்முக்கு ஏற்றாற் போல் மாற்றி, "யோவ் மேக்ஸி.. ஆஸ்திரேலியா போனால் மட்டும் சுத்தி சுத்தி அடிக்கிறல.. இங்க ஐபிஎல் வந்துட்டா மட்டும் உனக்கு என்னதான்யா ஆகுது" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

வடசென்னை படத்தில் ராஜன் கொலை செய்யப்பட்ட பின், மனைவி சந்திரா அழாமல் இருக்கும் போது, "சந்திரா அழுதுருமா.. நீ அழுவாமா இருக்கக் கூடாதுமா" என்று தேற்றுவார்கள். அதனை அப்படியே பிரீத்தி ஜிந்தாவிற்கு மாற்றி, "ஜிந்தா.. நீ அழுதுரு மா.. நீ அழுவாமா இருக்க கூடாதுமா" என்று பிரீத்தி ஜிந்தா கண்ணீருடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் உருவாக்கப்பட்டுள்ள மீம் என் சோகக் கதையை கேளு தாய்க்குலமே ரகம்.


-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications