தெருவுக்கு 10 பிரியாணிக் கடையத் தொறந்து.. பிரியாணியவே வெறுத்து போக வச்சிட்டீங்களேடா!
சென்னை : ஞாயிற்றுக்கிழமை என்றாலே வீட்டு சமையலறையைப் போலவே, சமூகவலைதளப் பக்கங்களிலும் சாப்பாட்டு மணம் கமகமத்தாக வேண்டும் நம் நெட்டிசன்களுக்கு.
ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும் என மக்கள் காத்துக் கொண்டிருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் முக்கியமானது சாப்பாடு. மற்ற நாட்களில் அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு வேலைக்கு ஓடுபவர்கள், இந்த ஞாயிற்றுக்கிழமைகளில்தான் ஆற அமர அமர்ந்து நிதானமாக சாப்பிட முடியும். அப்படிப்பட்ட சாப்பாடு விதவிதமாக சுவையாக இருக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள்.

அதேபோல், எப்படி தட்டில் உள்ள சாப்பாடு வயிறையும், மனதையும் நிறைய வைக்கிறதோ அதேபோல், 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' சாப்பாடு பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களையும் கமகமக்க வைக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் நம் நெட்டிசன்களுக்கு நிறையவே உண்டு.
இதோ அப்படியாக ஞாயிறு ஸ்பெஷலாக சமூகவலைதலப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சாப்பாடு பற்றிய சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications